சிறப்பாக இடம்பெற்ற காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா
vidiyel 18 பங்குனி 2026 · 11:27 1 views
காரைநகர் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை (17.03.2026) காலை சிறப்பாக இடம்பெற்றது.
பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் தேர்த் திருவிழாவில் பங்குபற்றினர்.