சீதையம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார் இந்திய துணை ஜனாதிபதி
Ad Space
Ad Space
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று திங்கட்கிழமை (20) நுவரெலியாவுக்கு சென்றார்.
அங்கு அவர் சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
Ad Space
Ad Space