ஜப்பானின் கிழக்குப் பகுதியில் உள்ள நோடா மாகாணத்தின் கடற்கரையில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
19.3 கிலோமீட்டர் (11.99 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 30 அன்று தெற்கு ககோஷிமா மாகாணத்தில் உள்ள டோகாரா தீவுகளில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.