யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் அமரர். சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இம் முறை ஊடகக் கற்கைகள் துறை மாணவன் வோல்டர் இருதயராஜன் டிலக்ஸனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (20.02.2025) நடைபெறும் இரண்டாவது நாள் அமர்வின் போதே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் டிலக்ஸனுக்கு குறித்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
டிலக்ஸனுக்கு யாழ்.பல்கலைக்கழகப் பொதுப் பட்டமளிப்பு விழாவில் ஊடகத் துறையில் தங்கப் பதக்கம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space