சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (20.02.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஆசிரியரும், சைவப்புலவருமான இரா.செல்வவடிவேல் கலந்து கொண்டு ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றினார்.