ஈழத்தீவு நயினாதீவில் வீசிய மினி சூறாவளி vidiyel 21 பங்குனி 2026 · 17:13 1 views யாழ்.நயினாதீவில் வெள்ளிக்கிழமை (20.03.2026) காலை வீசிய திடீர் மினி சூறாவளியால் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு முன்பாக இறங்குதுறைப் பகுதியில் ஆலயத்தினரால் அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகை தூக்கி வீசப்பட்டுச் சேதமடைந்துள்ளது. . பகிருங்கள் / Share முந்தையது குட்டியப்புலம் கலைவாணி முன்பள்ளிச் சிறார்களின் வருடாந்தச் சிறுவர் சந்தை அடுத்தது தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே!