முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (15) திங்கட்கிழமை  நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காக விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலுக்கு இணங்கவே அவர் அங்கு சமூகமளித்திருந்தார்.