இன்றைய நாளில் தமிழீழ தாயக விடுதலைப் போரில் வித்தாகிய மாவீரர்களின் விபரங்கள்

2-ஆம் லெப்டினன்ட் சுடர்த்தமிழ்
பாலச்சந்திரன் நிரஞ்சனா
உடுப்புக்குளம், அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.11.2008

2-ஆம் லெப்டினன்ட் ஆழியரசன்
தொம்மையப்பு றோம்
பாலைப்பெருமாள்கட்டு, வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 06.11.2006

2-ஆம் லெப்டினன்ட் அறிவுமாறன்
சின்னத்தப்பி அருள்தாஸ்
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.2003

துணைப்படை வீரர்
 லெப்டினன்ட் நந்தகுமார்
நல்லதம்பி நந்தகுமார்
இராயகிராமம், கரவெட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.2001

மேஜர் ஓவியன்
கிருஸ்ணபிள்ளை சத்தியசுதன்
பாரதிபுரம், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 06.11.2000

எல்லைப்படை வீரர் 
வீரவேங்கை ரவீந்திரன்
பிரமையா ரவீந்திரன்
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.11.2000 

கப்டன் பதஞ்சலி
சிதம்பரப்பிள்ளை சுமித்திரா
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.11.1999

கப்டன் புவி (விஜே)
இராசையா ரமேஸ்
இருதயபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 06.11.1999

 கப்டன் பூவாசன் (பூவாசம்)
முருகன் தேவராசா
நவபுரம், கைதடி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1999

வீரவேங்கை சின்னமைந்தன்
தேவராசா ரகு
விளாத்தியடிச் சந்தி, கண்ணகி கிராமம்
அம்பாறை
வீரச்சாவு: 06.11.1998

லெப்டினன்ட் அமுதவல்லி
சிவராஜசிங்கம் சுஜீவா
சுவிஸ்சென்ரர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.11.1998

வீரவேங்கை கிளிக்குமார்
பாலசிங்கம் நிரஞ்சன்
சேத்துக்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.11.1995

மேஜர் அழகியநம்பி (ஜனகன்)
இருதயநாதன் கொஸ்தா அன்ரன் ரவீந்திரகுமார்
தலைக் கிராமம், தலைமன்னார்
மன்னார்
வீரச்சாவு: 06.11.1995

கப்டன் கோமான்
காசுபதி யுகேந்திரராசா
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.11.1995 
 
கப்டன் மதிமுகிலன்
பூராசா தர்மராசா
கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995

கப்டன் மெய்யழகன்
செல்லச்சாமி உதயகுமார்
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட் துரைக்கண்ணன்
ஞானசுந்தரம் அகிலன்
கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட் சேரமான்
இராசாமி முத்துக்குமார்
எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995


2-ஆம் லெப்டினன்ட் சுடரேசன்
சபாரத்தினம் கணேசலிங்கம்
புத்தூர் மேற்கு, நவக்கிரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995

2-ஆம் லெப்டினன்ட் தட்சணாமூர்த்தி
பற்பநாதன் ஜெயச்சந்திரன்
சாவற்காடு
மன்னார்
வீரச்சாவு: 06.11.1995

2-ஆம் லெப்டினன்ட் அரசமணி
கந்தையா பரமசிவம்
ஒதியமலை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.11.1995

வீரவேங்கை பொறையாளன்
கந்தசாமி சின்னத்தம்பி
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட் சுஜி
பொன்னுத்துரை நாகஜீவா
பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 06.11.1990

வீரவேங்கை மதன்
இராயப்பு அகஸ்ரின் சதீஸ்குமார்
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.11.1990

நாட்டுப்பற்றாளர் 
நிக்கலஸ்
சுப்பையா நிக்கலஸ்
உக்கிளான்
வவுனியா
வீரச்சாவு: 06.11.1989 

வீரவேங்கை வேதா (பவுண்)
தில்லையம்பலம் துரைராஜசிங்கம்
10-ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.11.1988 
 
கப்டன் குமார் (அத்தான்)
செல்வநயினார் தயானந்தரூபன்
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 06.11.1987 


வீரவேங்கை ஜெறோம்
சரவணமுத்து குகதாசன்
கைதடி, நுணாவில், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1987