இன்றைய நாளில் தமிழீழ தாயக விடுதலைப் போரில் மடிந்த மாவீரர்களின் விபரங்கள்.

ஒக்ரோபர் 1-ஆம் நாளில் மடிந்த மாவீரர்களின் விபரம்

 கடற்கரும்புலி மேஜர் செந்தூரன்
பாலசிங்கம் தனேஸ்
யாழ்ப்பாணம்

கப்டன் அருமையரசன்
அழகு ஜெபநேசன்
யாழ்ப்பாணம்

கப்டன் முகில்வாணன்
ரவீந்திரராசா புவனேஸ்வரராசா
யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் செல்வமுகிலன்
வைத்திலிங்கம் வேணுகானன்
திருவையாறு, கிளிநொச்சி

லெப்டினன்ட் இசைமகள் (இசைமதி)
கணேசமூர்த்தி தர்சினி
வட்டுவாகல், முல்லைத்தீவு

மேஜர் சாதுரியன்
கணேசமூர்த்தி தினேஸ்
துன்னாலை, வடக்கு, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் சுடரொளி
மயில்வாகனம் தசரதன்
செல்வநாயகபுரம், திருகோணமலை

லெப்டினன்ட் ஈழமலர் (வதனி)
முருகையா சிறிகாந்தி
தச்சடம்பன், மன்னார்

வீரவேங்கை ஈழவேங்கை
அமிர்தநாதன் மடுராணி
கத்தாளன்பிட்டி, இலுப்பக்கடவை, மன்னார்

கப்டன் இளமங்கை
குமாரசாமி ஜீவகுமாரி
காரைநகர், யாழ்ப்பாணம்

சிறப்பு எல்லைப்படை வீரர் 2-ஆம் லெப்டினன்ட் தம்பி
சிவசிதம்பரம் சிவாஸ்கரன்

வீரவேங்கை இளந்தளிர்
பிரான்சிஸ்மரியசெல்வம் விஜிதா
மணற்காடு, யாழ்ப்பாணம்

வீரவேங்கை மாதுமை
ஈஸ்வரராசா பிரதீபா
மணிபுரம், கரடியானாறு, மட்டக்களப்பு

கடற்புலி லெப்.கேணல் அண்ணாச்சி (சிறி)
காங்கேயமூர்த்தி கருணாநிதி
ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

கடற்புலி மேஜர் குகராஜ் (சிலம்பரசன்)
ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ்
குடத்தனை, யாழ்ப்பாணம்

கடற்புலி மேஜர் ராகினி
பாலசிங்கம் பிரபா
உடுத்துறை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்

கடற்புலி கப்டன் கோபி (நகையன்)
கோபாலராசா ரமேஸ்கண்ணா
கரவெட்டி, யாழ்ப்பாணம்

கடற்புலி கப்டன் செந்தமிழ்நம்பி
இராசையா பிரபாகரன்
நீர்வேலி, யாழ்ப்பாணம்

கடற்புலி கப்டன் எழிலழகன்
சோமசுந்தரம் கமல்ராஜ்
மூதூர், திருகோணமலை

கடற்புலி கப்டன் குறிஞ்சிக்கண்ணன் (வாசன்)
கோணேஸ்வரலிங்கம் மணிவண்ணன்
ஊறணி, பொலிகண்டி, யாழ்ப்பாணம்

கடற்புலி கப்டன் கோவலன்
நடராசா இந்துக்குமார்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்

கடற்புலி கப்டன் தமிழ்க்கன்னி
சூசைப்பிள்ளை மேரிகொன்சியா
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்

கப்டன் அருச்சுனன்
சிவநேசராசா செல்வகுமார்
விளாவெட்டுவான், நாவற்காடு, மட்டக்களப்பு

லெப்டினன்ட் கருணாகரன்
வேலாயுதம் அசோக்
பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர், திருகோணமலை

லெப்டினன்ட் பொன்னழகன்
துரைராசா சிவனேஸ்வரன்
குமுழமுனை, முல்லைத்தீவு

வீரவேங்கை ஈழவேந்தன்
செபஸ்தியாம்பிள்ளை ஜீவரட்ணம்
உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவு

2-ஆம் லெப்டினன்ட் கேடயன்

மேஜர் கண்ணன்
சண்முகலிங்கம் சந்திரமோகன்
இளவாலை, யாழ்ப்பாணம்

மேஜர் கலைவாணி (பிரஜா)
சின்னையா நளினி
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்

கப்டன் மண்றவாணன் (பானு)
பூபாலசிங்கம் ஜெயரூபன்
தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் சிறிதாம்பரன் (இளையபாரதி)
அருமைத்துரை சிவபாலன்
சுங்கான்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

லெப்டினன்ட் சூசையன் (தமிழரசன்)
பாக்கியராசா ஜெகதீஸ்வரன்
இருநூறுவில், உன்னிச்சை, மட்டக்களப்பு

லெப்டினன்ட் சத்தியவாணன்
தியாகராசா சண்முகராசா
கிரான்குளம், குருக்கள்மடம், மட்டக்களப்பு

லெப்டினன்ட் சங்கீதா
மகாலிங்கம் சசிகலா
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

2-ஆம் லெப்டினன்ட் பிறைசூடி
வேலாயுதம் ஆறுமுகம்
கரையாக்கன்தீவு, கன்னன்குடா, மட்டக்களப்பு

2-ஆம் லெப்டினன்ட் யசோ (மலரவன்)
கந்தையா ஜீவரட்ணம்
வட்டுக்கோட்டை கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரவேங்கை தொம்சன்
சண்முகராசா குகேந்திரன்
கறப்பளை, மன்னம்பிட்டி, பொலநறுவை

வீரவேங்கை ஆனந்தகுமார்
கதிரவேலுப்பிள்ளை சிறிக்காந்
7-ஆம் வாட்டாரம், சம்பூர், மூதூர், திருகோணமலை

வீரவேங்கை கதிர்ச்செல்வன் (தாரகன்)
செல்வநாயகம் சசிகுமார்
இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர், திருகோணமலை

வீரவேங்கை தாரகன்
சுப்பிரமணியம் செந்தூரன்
சரவணை மேற்கு, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் தம்பி (ஜெயா)
தேவதாஸ் ஜோசப்ஸ்ரெனிங்
குளமங்கால், மல்லாகம், யாழ்ப்பாணம்

கப்டன் துரைக்குட்டி
அடைக்கலம் றெஜின்
கற்கடந்தகுளம், முருங்கன், மன்னார்

2-ஆம் லெப்டினன்ட் மதியரசன்
செல்வின் அன்ரன்ராஜகாரியன்
பள்ளிமுனை, மன்னார்

2-ஆம் லெப்டினன்ட் அறிவழகன்
யக்கோப்பிள்ளை றோமியோ
வட்டக்கண்டல், மன்னார்

லெப்டினன்ட் அருளி
கமலசேகரம் தாமேந்திரன்
முள்ளியவளை, முல்லைத்தீவு

2-ஆம் லெப்டினன்ட் மணிவண்ணன்
தங்கவேல் ரவிநாதன்
செட்டிகுளம், வவுனியா

2-ஆம் லெப்டினன்ட் தமிழ்மன்னன்
செல்லையா சுஜிக்குமார்
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்

வீரவேங்கை இன்பழகன் (இன்சூர்)
தம்பிராசா சாந்தகுமார்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

கப்டன் அன்புக்குமரன் (ரங்கன்)
வைத்திலிங்கம் கர்ணன்
பொன்னாலை மேற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்

கப்டன் எழிலரசன் (மோகன்ராம்)
ஆனந்தக்கிளி ஆனந்தஜோதி
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

2-ஆம் லெப்டினன்ட் காவேரி
இராசரத்தினம் சூரியகலா
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்

வீரவேங்கை வீமன்
தாமோதரம்பிள்ளை விமலன்
புலவத்தை, சித்தன்கேணி, யாழ்ப்பாணம்

2-ஆம் லெப்டினன்ட் சுகந்தன்
செல்லத்தம்பி ஞானேந்தின்
உப்புக்குளம், மன்னார்

வீரவேங்கை குயிலன்
ஜெயராசா ஜெயரேவன்
குரும்பசிட்டி, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்

நாட்டுப்பற்றாளர் ராஜன்
ராஜன்
முனைக்காடு, மட்டக்களப்பு

கப்டன் காசி
சூசை ஸ்ரானிலஸ்
குமாணயங்குளம், அடம்பன், மன்னார்

லெப்டினன்ட் தாமரைக்கண்ணன்
மகேஸ்வரன் கனிசியஸ்
மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்

2-ஆம் லெப்டினன்ட் சூரியகலா
ஆனந்தராசா சித்திரா
வட்டுக்கோட்டை மேற்கு, யாழ்ப்பாணம்

2-ஆம் லெப்டினன்ட் மங்கை (தர்சா)
சிவநாதன் பாமினி
சித்திரமேழி, இளவாலை, யாழ்ப்பாணம்

2-ஆம் லெப்டினன்ட் பதுமன்
முத்துத்தம்பி குகதாஸ்
நிலாவெளி, திருகோணமலை

2-ஆம் லெப்டினன்ட் மோகன்
செல்வராசா ஜதீஸ்வரன்
மிருசுவில், யாழ்ப்பாணம்

2-ஆம் லெப்டினன்ட் மறைச்செல்வன் (வின்சன்)
சண்முகம் திருச்செல்வம்
சிறுபிட்டி மத்தி, நீர்வேலி, யாழ்ப்பாணம்

2-ஆம் லெப்டினன்ட் அருந்ததி
செல்லத்துரை சுமதி
விசுவமடு, முல்லைத்தீவு

வீரவேங்கை இளமாறன்
சிறில் ஜெகன்
புதியகடற்கரை வீதி, யாழ்ப்பாணம்

வீரவேங்கை ராஜவதனன்
அந்தோனிப்பிள்ளை ஜஸ்ரின்
1-ஆம் குறுக்குத்தெரு, பாசையூர், யாழ்ப்பாணம்

வீரவேங்கை நக்கீரன்
சவரிமுத்து துரை
ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

வீரவேங்கை செல்லப்பன்
சுப்பிரமணியம் லோகேஸ்வரன்
4-ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரவேங்கை இளந்திருமாறன்
கந்தையா கிருபானந்தராஜா
ஊரெழு மேற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்

வீரவேங்கை தமிழ்மணி
சொக்கலிங்கம் ரவீந்திரன்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை

வீரவேங்கை உலகநம்பி
அடைக்கலம் விமலன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரவேங்கை பாவட்
சுப்பிரமணியம் செல்வராஜ்
கன்னன்குடா, மட்டக்களப்பு

மேஜர் குமுதன்
சரவணமுத்து தளையசிங்கம்
1-ஆம் படிவம், சேமமடு, ஓமந்தை, வவுனியா

வீரவேங்கை வாசு
விஸ்வலிங்கம் வாசுதேவன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

ஈரோஸ் மாவீரர் உதயன்
ஜோர்ஜ் யோககுமார்
சாம்பல்தீவு, திருகோணமலை