தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் வீரவேங்கை புஸ்பன் பொன்னையா யோகநாதன் - திருகோணமலை வீரச்சாவு: 09.05.1998 வீரவேங்கை சந்திரசேனர் வேலாயுதம் வேல்மணி தாவடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.1997 வீரவேங்கை துவாரகன் (சூரியகாந்தன்) செல்லையா விமலேந்திரன் பெரியமடு, நைனாதீவு வவுனியா வீரச்சாவு: 09.05.1997 2ம் லெப்டினன்ட் வேங்கைமாறன் சிவநேசன் சிவரூபன் சங்குவத்தை வடக்கு, மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.1997 மேஜர் விமலன் (விடில்) சிங்காரம் சண்முகநாதன் ஜெயந்திநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 09.05.1995 2ம் லெப்டினன்ட் மாவி (கண்ணன்) நாகலிங்கம் பகீரதன் மீசாலை தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.1992 வீரவேங்கை பெருமாள் பரமகுரு தெய்வேந்திரன் இன்பருட்டி, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.1991 லெப்டினன்ட் ஜனகன் கதிர்காமத்தம்பி செல்வரட்ணம் தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 09.05.1991 லெப்டினன்ட் நிதி (இராமேஸ்வரன்) முருகேசுப்பிள்ளை இராமேஸ்வரன் அல்லாரை தெற்கு, மீசாலை, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.1988 வீரவேங்கை நித்தி கந்தையா அபிமன்னசிங்கம் இலந்தைக்காடு, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.1985 2ம் லெப்டினன்ட் வினிதா செல்வராசா செல்வதீபா - முல்லைத்தீவு வீரச்சாவு: 09.05.2008 மேஜர் இளங்கீரன் நடராசா உதயகுமார் - வவுனியா வீரச்சாவு: 09.05.2008 2ம் லெப்டினன்ட் அருவி சுந்தரலிங்கம் சுபாஸ்கரன் 8ம் வாய்க்கால், உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 09.05.2007 கப்டன் திசையரசன் புஸ்பராஜ் ஆனந்தராஜ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2007 வீரவேங்கை தேன்மலர் மகாலிங்கம் பிரதீபா கண்டாவளை, புளியம்பொக்கணை கிளிநொச்சி வீரச்சாவு: 09.05.2004 வீரவேங்கை எழில்வேந்தன் கணபதிப்பிள்ளை விக்கினேஸ்வரன் தங்கபுரம், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 கப்டன் தங்கா கணபதிப்பிள்ளை அமலன் வெருகல்முகத்துவாரம், மாவடிச்சேனை திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 கப்டன் தாடிபாலா துரையப்பா சிறிதரன் விஞ்ஞானபுரம், கனகராயன்குளம் வவுனியா வீரச்சாவு: 09.05.2000 கப்டன் கானகன் கனகசுந்தரம் தனேஸ்வரன் 4ம் வட்டாரம், சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 லெப்டினன்ட் மதியின்பன் இரட்ணலிங்கம் விஜயகுமார் சம்பூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 லெப்டினன்ட் திருவளவன் கோவிந்தசாமி தயாகரன் பெரியகுளம், கண்டாவளை கிளிநொச்சி வீரச்சாவு: 09.05.2000 லெப்டினன்ட் கண்ணாளன் வெற்றிவேல் சிவசீலன் 5ம் வட்டாரம், சம்பூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 லெப்டினன்ட் அரிவன் சித்திரவேல் சுஜிதரன் அன்புவழிபுரம் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 2ம் லெப்டினன்ட் செஞ்சுடர் இராசலிங்கம் சிவகரன் புத்தூர் மேற்கு, நவக்கிரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 மேஜர் தூயோன் சுவக்கின் அன்ரனிஅமலதாஸ் 5ம் வட்டாரம், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 09.05.2000 வீரவேங்கை சுடர்மணி நாகராஜா இராமச்சந்திரன் விளாங்குளம் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 வீரவேங்கை ரூபன் யோசேப் விதுரானந் ஈச்சமோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 வீரவேங்கை பவா சின்னத்தம்பி சிவநாதன் பளை கிளிநொச்சி வீரச்சாவு: 09.05.2000 2ம் லெப்டினன்ட் எழிற்சியன் சிற்றம்பலம் செந்தில்நாதன் தண்ணிமுறிப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 09.05.2000 வீரவேங்கை முகிலன் பெருமாள் சதீஸ்கரன் கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 வீரவேங்கை அரவிந்தன் சிவானந்தன் மோகனரூபன் அல்லிப்பளை, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 09.05.2000 லெப்டினன்ட் ஆதவன் செல்வம் சிவகுமார் வரணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 2ம் லெப்டினன்ட் நாவரசன் யோகராசா பிரபாகரன் 6ம் வட்டாரம், திரியாய் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 மேஜர் குட்டி பெருமாள் பிரகலாதன் துன்னாலை வடக்கு, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 கப்டன் கூர்வேலன் சுந்தரலிங்கம் ராஜ்குமார் சுப்பர்மடம், பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 மேஜர் லம்பா (ரகீம்) சண்முகம் அசோகன் மீசாலை தெற்கு, மீசாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.05.2000 கப்டன் குயிலன் துரைநாயகம் துரைராஜ் மல்லிகைத்தீவு, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 வீரவேங்கை பூங்குன்றன் தணிகாசலம் விமலதாசன் பாலத்தடிச்சேனை, தோப்பூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 09.05.2000 லெப்டினன்ட் பூவழகு (நரேஸ்) பாலசுப்பிரமணியம் தாசன் சிலாவத்தை மன்னார் வீரச்சாவு: 09.05.1998 2ம் லெப்டினன்ட் திருவரசி இரத்தினம் பரிமளா 4ம் வட்டாரம், முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 09.05.1998