தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் மாவீரர் வன்னிமுகிலன் நாகேந்திரம் நகுலேந்திரம் - முல்லைத்தீவு வீரச்சாவு: 10.05.2009 கேணல் வசந்தன் ஆறுமுகம் அன்பழகன் - மன்னார் வீரச்சாவு: 10.05.2009 லெப்.கேணல் செம்பியவளவன் பாலரத்தினம் சுதர்சன் 3ம் ஒழுங்கை, முல்லை வீதி, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.2008 2ம் லெப்டினன்ட் புரட்சிதாசன் முத்தையா பாலேந்திரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.2008 2ம் லெப்டினன்ட் மணி கணேஸ் மணி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2008 லெப்டினன்ட் தனுசன் இராசரட்ணம் கஜன் - திருகோணமலை வீரச்சாவு: 10.05.2008 லெப்டினன்ட் ஜெயராசா வென்சிலஸ் ஜெயராசா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2008 வீரவேங்கை ரகுநாதன் பஞ்சநாதன் ரகுநாதன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 10.05.2008 வீரவேங்கை தமிழ்த்தென்றல் கந்தசாமி பிரதீபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2007 வீரவேங்கை நித்திலா சின்னத்தம்பி வாணி ஐயங்கேணி, செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை நக்கீரா சோமசுந்தரம் தனலட்சுமி சுரவணையடியூற்று, தும்பங்கேணி, திக்கோடை மட்டக்களப்பு வீரச்சாவு: 10.05.2000 2ம் லெப்டினன்ட் தாயகி சத்திவேல் பஞ்சவர்ணம் பூந்தோட்டம், மகாறம்பைக்குளம் வவுனியா வீரச்சாவு: 10.05.2000 2ம் லெப்டினன்ட் சந்தனமதி அழகன் இராமச்சந்திரன் டிப்போச் சந்தி கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை குயில்மொழி நாகராசா சுபாசினி களபூமி, காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 கப்டன் மலரவன் தம்பிராசா தபோநிதி பலாலி கிழக்கு, வயாவிளான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் அன்பினி தேவராசா சுகந்தினி கரணவாய் தெற்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் மதுசா இந்திரசிங்கம் ரூபா கோப்பாய் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் சுடர்வேங்கை வெற்றிவேல் பிரதீஸ்குமார் வத்திராயன் மத்தி, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் கொடையப்பன் இராசரத்தினம் தர்மகுலசிங்கம் மந்துவில் மேற்கு, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் ஈழவாசன் கதிரமலைப்பிள்ளை அருள்வண்ணன் காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 2ம் லெப்டினன்ட் சிவமதி சிவலிங்கம் யோகினி இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை வித்தியா பெருமாள் பர்வதராஜினி தாரணி குடியிருப்புத்திட்டம், பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை பூவரசி தங்கவேல் தனுசியா 2ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 10.05.2000 வீரவேங்கை இளம்பிறை (விமல்) செபஸ்ரியான் செபநேசன் 4ம் கண்டம், கற்சிலைமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 10.05.2000 மேஜர் அமுதன் தர்மலிங்கம் தர்மசீலன் 2ம் படிவம், முரசுமோட்டை கிளிநொச்சி வீரச்சாவு: 10.05.2000 கப்டன் வீரமணி சோதிலிங்கம் ஜாதவன் ஏழாலை மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 கப்டன் கலைமாறன் சுந்தரலிங்கம் தயானந்தன் பலாலி மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் தரணிதரன் நடராசா பார்த்தீபன் கைதடி மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.05.2000 மேஜர் மித்திரன் பொன்னுச்சாமி சந்திரகுமார் பொன்நகர், தண்ணீரூற்று, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 10.05.2000 லெப்டினன்ட் தமிழ்ப்பிறை பொன்னையா இளையராசா கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 10.05.2000