தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்டினன்ட் சித்திரா செல்லத்துரை சசிகலா கல்லடி, உப்போடை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 2ம் லெப்டினன்ட் ஜெகமாவி கிருஸ்ணப்பிள்ளை கருணாகரன் களுதாவளை, கழுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 2ம் லெப்டினன்ட் மைந்தசீலன் கிருஸ்ணப்பிள்ளை அருள்ராஜ் நெல்லிக்காடு, ஆயித்தியமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 2ம் லெப்டினன்ட் குயில்மணி மயில்வாகனம் சுபாநந்தன் சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 2ம் லெப்டினன்ட் நிலோஜன் கணபதிப்பிள்ளை முத்துலிங்கம் திகிலிவெட்டை, சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 2ம் லெப்டினன்ட் வாசுகி இராசலிங்கம் புண்ணியவதி முனைக்காடு கிழக்கு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 வீரவேங்கை குருராஜ் சோமசுந்தரம் சாந்தலிங்கம் களுதாவளை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 வீரவேங்கை சர்வராஜ் சுந்தரலிங்கம் ரவீந்திரன் தும்பன்கேணி, திக்கோடை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 வீரவேங்கை துணைசீலன் றோட்டிக்கோ தங்கவடிவேல் பாலக்காடு, நாவற்காடு மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 வீரவேங்கை சிவரதி கிருஸ்ணப்பிள்ளை விஜயலட்சுமி கரவெட்டி, நாவற்காடு மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 வீரவேங்கை தவேந்தினி ஏகாம்பரம் தேவராணி 40ம் கிராமம், வெல்லாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 கப்டன் சதீஸ்காந்தன் பாலசிங்கம் லவன் மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 2ம் லெப்டினன்ட் வண்ணக்கிளி கனகசபை பரமேஸ்வரன் கண்ணகி கிராமம் அம்பாறை வீரச்சாவு: 11.05.1996 வீரவேங்கை பக்கிரி (வர்ணன்) முத்துக்குமார் இன்பராசா குச்சவெளி திருகோணமலை வீரச்சாவு: 11.05.1995 லெப்டினன்ட் லக்சன் (ரவிசங்கர்) மகாலிங்கம் கௌரிமுகுந்தன் 6ம் வட்டாரம், சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 11.05.1992 2ம் லெப்டினன்ட் கலின்ஸ் (சாந்தன்) கந்தையா பாலசுப்பிரமணியம் 1ம் படிவம், திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 11.05.1992 வீரவேங்கை சைமன் கந்தையா சத்தியபாலன் 11ம் படிவம், தருமபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 11.05.1991 வீரவேங்கை கொடி சுப்பிரமணியம் ரவிக்குமார் அல்லைப்பிட்டி, தீவகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1989 செல்வராசா சரவணமுத்து செல்வராசா (மாமா) நுணாவில் மத்தி, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1988 வீரவேங்கை சிவா சிவலிங்கம் சிவநந்தன் பதுளை சிறிலங்கா வீரச்சாவு: 11.05.1987 வீரவேங்கை நாதன் கந்தசாமி சிவநாதன் திருப்பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1985 லெப்.கேணல் சித்தா (வைகுந்தன்) (வைகுன்றன்) மனோகரராசா துளசிதரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2008 2ம் லெப்டினன்ட் அந்திக்குயில் பாலசுந்தரம் பரமேஸ்வரி - திருகோணமலை வீரச்சாவு: 11.05.2008 2ம் லெப்டினன்ட் சமரன் யேசுதாசன் கிருபாகரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 11.05.2008 கப்டன் திவ்வியன் அழகுவேல் புஸ்பாகரன் - திருகோணமலை வீரச்சாவு: 11.05.2008 லெப்.கேணல் அன்பு நாகேஸ்வரன் அமுதசுமணா ஆழியவளை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2006 லெப்.கேணல் கவியழகி பேதுறுப்பிள்ளை சாந்தினி டெலறோஸ் மணற்காடு, குடத்தனை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2006 லெப்.கேணல் சஞ்சனா (புவிச்செல்வி) புஸ்பராசா ஜெனித்தா வியாபாரிமூலை, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2006 மேஜர் மலர்நிலவன் யேசுராசா சாந்தன் நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2006 வீரவேங்கை ஈசன் கந்தையா நகுலேஸ்வரன் ஆத்திக்குடி, கலட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 வீரவேங்கை ஞானம் சூசை ஞானம் நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 மேஜர் தேனரசி துரையப்பா ரஞ்சினி மாதகல் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 லெப்டினன்ட் எழிலன் (சான்றோன்) பாலசிங்கம் சியாமளன் நல்லூர் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 வீரவேங்கை இசைச்சிட்டு பாக்கியதாசன் கௌசிகா செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 11.05.2000 கப்டன் ஆதவன் கமலசிங்கம் கஜன் கொக்குவில் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 வீரவேங்கை கண்ணன் சிவராஜா பிரதீபன் இமையாணன், உடுப்பிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 லெப்டினன்ட் இளம்பொழிலன் வெள்ளைச்சாமி முத்துக்குமார் சாந்தபுரம், திருமுறிகண்டி கிளிநொச்சி வீரச்சாவு: 11.05.2000 கப்டன் காந்தன் (ஜெகன்) ஆசிர்வாதம் புஸ்பராசா பத்தைமேனி, அச்சுவேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 2ம் லெப்டினன்ட் கவியரசன் இராசநாயகம் சன்சன் 12ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.2000 கப்டன் இதயமோகன் வேலாயுதம் உதயகுமார் வேப்பவெட்டுவான் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1997 லெப்டினன்ட் இராசவேல் இராசமாணியம் மகேஸ்வரன் அச்சுவேலி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1997 2ம் லெப்டினன்ட் தில்லைவேந்தன் குணரட்ணம் கரன் கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1997 2ம் லெப்டினன்ட் சிங்கானந்தம் இராமலிங்கம் சிவராசா விநாயகபுரம், ஈச்சிலம்பற்றை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 11.05.1997 2ம் லெப்டினன்ட் வதனன் விசாகரட்ணம் சிறீகரன் சிவபுரி திருகோணமலை வீரச்சாவு: 11.05.1997 வீரவேங்கை நாவுக்கரசன் சுப்பிரமணியம் ஜசிந்தன் நாவற்குழி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1997 வீரவேங்கை அருளீசன் கிருஸ்ணபிள்ளை மதன்ராஜ் கரணவாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1997 வீரவேங்கை பிரியசுதன் சிவலிங்கம் துதிகரன் 6ம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 11.05.1997 2ம் லெப்டினன்ட் ஆதித்தன் ஐயாத்துரை இந்திரகுமார் சிவன் கோயில் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1997 கப்டன் சிவஒளி (மதியழகன்) பாலசுந்தரம் நிர்மலன் கரணவாய், கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.05.1997 மேஜர் அசோகன் ஆறுமுகம் குணரட்ணம் திருப்பழுகாமம், பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996 கப்டன் காவேரியன் (தீசன்) வல்லிபுரம் ரவி அருனேசபுரம், குருக்கள்நகர் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.05.1996