EasyJet விமான நிறுவனம், பிரான்ஸ் தலைநகரான பாரீஸுக்கும் இங்கிலாந்திலுள்ள சௌதாம்டன் நகருக்கும் இடையில் புதிதாக நேரடி விமான சேவை ஒன்றைத் துவக்கியுள்ளது.இந்த விமான சேவை, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது, அக்டோபர் மாதம் 25ஆம் திகதி துவக்கப்பட்டுள்ளது. 

வாரத்துக்கு இரு முறை, அதாவது, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பாரீஸிலுள்ள Charles de Gaulle விமான நிலையத்துக்கும் இங்கிலாந்திலுள்ள சௌதாம்டன் விமான நிலையத்துக்கும் இடையிலான இந்த சேவை செயல்படும்.