புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துத் தமிழ்மக்கள் அனுப்பிய ஏராளமான எதிர்ப்பு மின்னஞ்சல்களை அடுத்து இம் மாதம்-25 ஆம் திகதி உரையாற்ற வருமாறு நாமல் ராஜபக்ச எம்பிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்துச் செய்து உரையாற்றுவோர் பட்டியலிலிருந்து அவரை நீக்கியது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்.

இது புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ் மக்களுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றியாகும்.