வரலாற்றுப் பிரசித்திபெற்ற மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய புதிய சப்ததள இராஜகோபுரக் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (08.02.2026) காலை-08.37 மணி முதல் முற்பகல்-10.20 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது. ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.நாகேந்திர திவாகரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு இராஜகோபுரக் கும்பாபிஷேகக் கிரியைகளை நிகழ்த்துவர்.
வெள்ளிக்கிழமை (06.02.2026) காலை-08 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் புதிய இராஜகோபுரக் கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமானது.
மானிப்பாய் மருதடி விநாயகருக்குப் புதிய சப்ததள இராஜகோபுரக் கும்பாபிஷேகம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space