இன்று திங்கட்கிழமை மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு வணக்கம் கொக்குவில் பொற்பதி அறிவாலய மண்டபத்தில் இடம் பெற்றது.