முல்லைத்தீவு பாண்டியன்குளம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சிவதர்சன் தமிழ்வினி என்ற இளம் பெண்ணைக் கடந்த மாதம்- 27 ஆம் திகதி முதல் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவரைக் கண்டவர்கள் உடனடியாக 0766859799, 0773104228, 0778049930 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.