மே-18 முள்ளிவாய்க்கால் நினைவுநாளை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு வெள்ளிக்கிழமை (08.05.2026) காலை-09 மணி முதல் மாலை-04 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கட்டடத் தொகுதியில் நடைபெறும்.