சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட முன்வரைபு பற்றிய திறந்த கலந்துரையாடல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (20.01.2026) மாலை-03 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெறும்.
இக் கலந்துரையாடல் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.