ஈழத்தீவு யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு vidiyel 3 சித்திரை 2026 · 14:46 1 views யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி ஸ்ரீகாமாட்சி சனசமூக நிலைய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள வெப்பக் காலநிலை எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நாளை சனிக்கிழமை (04.04.2026) மாலை-04 மணி முதல் வண்ணை ஸ்ரீகாமாட்சி திருமண மண்டபத்தில் இடம்பெறும். பகிருங்கள் / Share முந்தையது சந்நிதியான் ஆச்சிரமத்தால் செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் அடுத்தது கட்டாரில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் விபத்தில் பலி! தீவிர சிகிச்சையில் இருவர்