யாழ். நகர அப்பிள் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் இணைந்து முன்னெடுக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (13.02.2026) காலை-08 மணியளவில் யாழ். மாநகர சபைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
வெள்ளிக்கிழமை (13.02.2026) யாழ். மாநகர சபையின் அமர்வின் போது யாழ். நகர அப்பிள் கடைகளுக்கெதிரான பிரேரணையொன்று யாழ்.மாநகர சபை உறுப்பினர் தர்சானந்தினால் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபைக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space