இன்றும் புதன்கிழமையும் (11.03.2026) நாளை வியாழக்கிழமையும் (12.03.2026) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று நண்பகல் யாழ்.மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு- கிழக்கில் மழை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space