வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக செ.ரகுநாதன் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் இன்று செவ்வாய்க்கிழமை (27.10.2026) யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனால் நேரடியாகக் கையளிக்கப்பட்டுள்ளது.