இந்த நிகழ்வில் தொழிலதிபர் த. கந்தசாமி பிரதம விருந்தினராகவும், பெரிய பிரித்தானியாவிலுள்ள அறிவு அறக்கட்டளை நிறுவுனர் பதஞ்சலி நவேந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் இணுவையூர் அழகேசன் மைந்தர்களான அ. அமிர்தலோஜனன், அ. அமிர்தசிந்துஜன் ஆகியோர் குரலிசையில் இடம்பெறும் இசை நிகழ்வில் அணிசேர் கலைஞர்களாக கே.வேலதீபன், நா.சிவசுந்தரசர்மா, க.கஜன், சீ.செந்தூரன், கு ரவிசங்கர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
