யாழ்.வடமராட்சி வல்லைப் பாலத்தில் சிறிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (02.01.2026) வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வெடிப்புக்களைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பாலத்தின் ஒரு பக்கம் ஊடான போக்குவரத்துத் தடை செய்யப்பட்டே இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வல்லைப் பாலத்தில் சிறிய வெடிப்புகள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space