அதிமுக என்ற போர்வையின் மூலம் மீண்டும் தமிழகத்தினுள் நுழைய முயற்சிக்கிறது பாஜக என, ஆவடியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் சா.மு.நாசர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதிமுக போர்வையில் நுழைய முயற்சிக்கும் பாஜக: உதயநிதி ஸ்டாலின்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space