அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கடந்த 18-ம் தேதி கையெழுத்தானது. அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்த்தை எட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, ஸ்விட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் இரு தரப்பினர் இடையே முதல் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அமெரிக்கா சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும் ஈரான் சார்பில் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, சபாநாயகர் முகம்மது பாக்கெர் கலிபாஃப் ஆகியோர் அடங்கிய குழுவும் பங்கேற்றன.
அமெரிக்கா, ஈரான் இடையே முதல் சுற்று பேச்சு: 60 நாட்களுக்குள் 14 அம்ச இறுதி ஒப்பந்தம் எட்ட ஒப்புதல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space