சென்னை உயர்நீதிமன்றத்துக்கான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரியில், தனிப்பட்ட காரணங்களுக்காக தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகினார்.
அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space