வாசிப்பின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் கொண்டாடும் முகமாக இணுவில் அறிவாலயமும், மக்கள் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இளையோர் புத்தக அரங்கக் கொண்டாட்ட நிகழ்வு சனிக்கிழமையும் (17.01.2026) , ஞாயிற்றுக்கிழமையும் (18.01.2026) யாழ் இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சிறுவர்கள் பங்குபற்றும் கலை நிகழ்ச்சிகளும், நாடகமும் நாளை மறுதினம் மாலை- 05 மணியளவில் நடைபெறும். நாளை மறுதினம் காலை-09 மணி தொடக்கம் மாலை-05 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரையும் சிறுவர்களுக்கான நூற் கண்காட்சியும், மலிவு விற்பனையும் நடைபெறும்.
இணுவிலில் இளையோர் புத்தக அரங்கக் கொண்டாட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space