யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகச் சிவஞானபோதம் தனஞ்சயன் புதன்கிழமை (13.01.2026) தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் குறித்த பாடசாலையின் ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும் கடமையாற்றிப் பாடசாலையின் வளர்ச்சியில் ஏற்கனவே பங்காற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்குப் புதிய அதிபர்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space