வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் வியாழக்கிழமை (15.01.2026) தைப்பொங்கல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

காலை -07 மணியளவில் சங்கிராந்தித் தீர்த்தோற்சவம் நடைபெற்றது. காலை-08.30 மணியளவில் தைப்பொங்கல் உற்சவத்தைத் தொடர்ந்து முற்பகல்-10.15 மணியளவில் சூர்யோற்சவமும் இடம்பெற்றது.