வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி ஆலயப் பராபவ வருட மஹோற்சவப் பெருந் திருவிழா இன்று சனிக்கிழமை (20.06.2026) முற்பகல்- 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 25 தினங்கள் காலை, மாலைத் திருவிழாக்களாக மேற்படி ஆலயப் பெருந் திருவிழா நடைபெறும்.