உடுப்பிட்டி தெற்குப் பண்டகைப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை ( 06.08.2026 ) இரவு சிறப்புற இடம்பெற்றது.
இதன்போது மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சப்பரத்தில் விநாயகப் பெருமான் வீதி உலா வந்தார்.
உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற மஞ்சத் திருவிழா
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space