உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பான கருத்துக்கள்
Ad Space
Ad Space
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார, மஹிந்த பதிரன மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் காணப்படுகின்றன என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
Ad Space
Ad Space