இந்நிலையில், உலகிலேயே முதன்முறையாக கெய்ட்லினுக்கு எக்சோஸோம்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
விடயம் என்னவென்றால், தீக்காயத்துக்கு எப்படிப்பட்ட சிறந்த தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாலும், அதனால் ஏற்பட்ட வடுக்களை முழுமையாக மறைக்க முடியாது.
இந்நிலையில், எக்சோஸோம் சிகிச்சைக்குப் பிறகு கெய்ட்லினின் முகம் முன்னிருந்ததுபோலவே அழகாக ஆகிவிட்டது.
இது உண்மையாகவே ஒரு அற்புதம் என்று கூறும் கெய்ட்லின், தீக்காயம் உடலில் மட்டும் காயத்தை ஏற்படுத்துவதில்லை, அது மனதிலும் காயத்தை ஏற்படுத்திவிடக்கூடியது.
அதனால் ஏற்படும் ஆழ்ந்த தாக்கம் மன நலனையும் பாதிக்கும். அதை நான் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டியிருந்திருக்கும் என்று கூறும் கெய்ட்லின், ஆனால், இந்த புதிய சிகிச்சை, வாழ்வில் அடுத்த அடி முன்னோக்கி எடுத்து வைக்க எனக்கு உதவியுள்ளது என்கிறார்.