பனை எமது பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்வாதாரத்தின் அடையாளமாக திகழ்கிறது. மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த உலக பனை தினத்தை முன்னிட்டு, கிட்டு பூங்கா, யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பனை ஓலைப் பொருட்கள் கண்காட்சி .
இடம்: கிட்டு பூங்கா, யாழ்ப்பாணம்

திகதி: சனிக்கிழமை, ஆனி 06, 2026 (நாளை)

நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை