கனமழை காரணமாக திருகோணமலை கல்வி வலயத்தின் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தின் கலையரங்க பகுதியை அண்டி நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (20)மாலை பெய்த கனமழை காரணமாக இவ்வாறாக காட்சியளிக்கிறது.

குறித்த கலையரங்க மண்டபத்தில் இப் பகுதியில் வசிக்கும் மக்கள் அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் இடைத் தங்கல் முகாமாக காணப்படுவதுண்டு.இவ்வாறான நிலையில் நீரால் மூழ்கடிக்கப்பட்டு தற்போது காட்சியளிக்கிறது.