மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையமான கருவி நிறுவனத்தின் நடுவப் பணியகத் திறப்பு விழா   புதன்கிழமை (20.05.2026)  காலை-09 மணியளவில் பூதர்மடம் ஒழுங்கை, நீர்வேலி தெற்குப் பகுதியிலுள்ள கருவி நிறுவன வளாகத்தில் கருவி நிறுவனத் தலைவர் கணபதி சர்வானந்தா தலைமையில் இடம்பெறும்.

குறித்த நிகழ்வில் தொழிலதிபர் ஆர்.சிவலோகநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.