ஈழத்தீவு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விரத உற்சவம் vidiyel 28 ஆடி 2026 · 04:23 9 views Ad Space Ad Space வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) மாலை பிரதோஷ விரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது தேவி சமேதரராக நகுலேஸ்வரப் பெருமான் இடப வாகனத்தில் உள்வீதி உலா வந்தார். பகிருங்கள் / Share Ad Space Ad Space முந்தையது “ஊழியர் சேமலாப நிதி குறித்து போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்” – பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அடுத்தது மூத்த தமிழறிஞர் பேராசிரியர். சிவலிங்கராஜா எழுதிய யாழ்ப்பாணத்து வாழ்வியல் நூல் வெளியிட்டு வைப்பு