வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை ஸ்ரீ நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (01.01.2026)  பிரதோஷ விரத வழிபாடு பக்திபூர்வமாக நடைபெற்றது.

இதேவேளை, ஆண்டின் முதலாவது பிரதோஷ விரத உற்சவம் இதுவென்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.