குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயப் பராபவ வருட மஹோற்சவப் பெருவிழா வெள்ளிக்கிழமை (03.07.2026) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் பன்னிரெண்டு தினங்கள் காலை, மாலைத் திருவிழாக்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.