குழந்தைத் தொழிலாளர் முறையைத் தகர்ப்போம். கல்வி அளித்து குழந்தைகளின் வாழ்வை ஒளிரச் செய்வோம் என்று முதல்வர் விஜய் சூளுரைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக உலகெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஜூன் 12-ம் நாள் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைத் தொழிலாளர் முறையைத் தகர்ப்போம்! - முதல்வர் விஜய் சூளுரை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space