சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம் சங்கானை சிவப்பிரகாச இந்துக் கல்லூரியாக தரம் உயர்வு
Ad Space
Ad Space
யா/சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தின் பெயர் இம்மாதம் 04 ஆம் திகதியிலிருந்து யா/சங்கானை சிவப்பிரகாச இந்துக் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக வடக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் மாகாண கல்விபணிப்பாளர் ,வலயகல்வி பணிப்பாளர், அதிபர் என துறைசார்ந்த திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள், சிபாரிசுகள் அடிப்படையில் கோரிக்கைகளுக்கு அமைவாக சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம் சங்கானை சிவப்பிரகாச இந்துக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space