சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மதுராங்கனி நந்தகோபால், அக்ஷலா நந்தகோபால் குழுவினரின்  தெய்வீக இசை அரங்கம் நிகழ்வு வெள்ளிக்கிழமை (16.01.2026) முற்பகல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.