சரத் வீரவன்சவுக்கு விளக்கமறியல்!
Ad Space
Ad Space
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 22ஆம் திகதி வரை சரத் வீரவன்சவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Ad Space
Ad Space