மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!
Ad Space
Ad Space
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட 6 பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிரிபத்கொடை நகரில் அரசுக்கு சொந்தமான காணியை, போலியான ஆவணங்கள் தயாரித்து, அந்த ஆவணங்களைக் கொண்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டுக்கமைய இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Ad Space
Ad Space