சிறிலங்கா கடற்படையின் 27ஆவது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்
Ad Space
Ad Space
சிறிலங்கா கடற்படையின் 27ஆவது கடற்படை தளபதியாக வைஸ் அத்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் 26ஆவது தளபதியான வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட நாளை (01) புதன்கிழமை ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்நியமனம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் வழங்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space