செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றும் உறிஞ்சிக்குழிகள் பராமரிப்பின்றி பாழானதோடு, புதர்மண்டி உள்ளது. சரியாக பராமரிக்காமல் விட்டதால் அவை அமைத்ததன் நோக்கம் சிதைந்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது. 2021-22ம் நிதியாண்டில் அனைத்து கிராமங்களையும் சுகாதாரத்தில் முன்மாதிரியாக மாற்ற 15வது நிதிக்குழுமத்தில் 30 சதவீத நிதி சுகாதாரத்திற்காகவே ஒதுக்கப்பட்டது.
செங்கை மாவட்ட கிராம ஊராட்சிகளில் பராமரிப்பின்றி காணப்படும் உறிஞ்சிக்குழிகள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space