சென்னையில் நல்லகண்ணுவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு வலியுறுத்திஉள்ளது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு கூட்டம் தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் கே.பாரதி, மாநில தலைவர் இரா.தமிழ்ப்பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னையில் நல்லகண்ணுவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டத்தில் தீர்மானம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space