சென்னை விமான நிலையத்தில், அதிநவீன வசதிகளுடன் 5-வது பெர்மினல் அமைக்கப்படும் என்று, அதன் இயக்குநர் ராஜா கிஷோர் தெரிவித்தார்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சார்பில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஜூன் 15ம் தேதி "பயணிகள் வசதி தினம்" நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனையொட்டி, சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜர் கிஷோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயணிகள் வசதிகள் தினம் என்ற இந்த விழா, ஆண்டுதோறும் ஜூன் 15ம் தேதி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கொண்டாடப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் 5-வது டெர்மினல் அமைக்கப்படும்: இயக்குநர் தகவல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space